3511
கேரளாவில் சோலார் பேனல் முறைகேடு வழக்கில் முக்கிய புள்ளியான சரிதா நாயர், காசோலை மோசடி வழக்கு ஒன்றில் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டார். தொழிலதிபர் அப்துல் மஜீத் என்பவருக்கு 42 லட்சத்து 70 ஆயிர...